2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:7...

2 Timothy 1:7

For the Spirit God gave us does not make us timid, but gives us power, love and self-discipline. 2 Timothy 1:7...

பிலிப்பியர் 4:4

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 4:4...

Philippians 4:4

Rejoice in the Lord always. I will say it again: Rejoice! Philippians 4:4...

ஏசாயா 43:4

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். ஏசாயா 43:4...

Isaiah 43:4

Since you are precious and honored in my sight, and because I love you, I will give people in exchange for you, nations in...

மாற்கு 16:17-19

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்...

Mark 16:17-19

And these signs will accompany those who believe: In my name they will drive out demons; they will speak in new tongues; they will...

நீதிமொழிகள் 23:18

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18...

Proverbs 23:18

There is surely a future hope for you, and your hope will not be cut off. Proverbs 23:18...