சங்கீதம் 63:7-8

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 63:7-8...

Psalm 63:7-8

Because you are my help, I sing in the shadow of your wings. I cling to you; your right hand upholds me. Psalm 63:7-8...

சங்கீதம் 34:19-20

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. சங்கீதம் 34:19-20...

Psalm 34:19-20

The righteous person may have many troubles, but the Lord delivers him from them all; he protects all his bones,not one of them will...

சங்கீதம் 31:23-24

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். சங்கீதம் 31:23-24...

Psalm 31:23-24

Love the Lord, all his faithful people! The Lord preserves those who are true to him, but the proud he pays back in full....

யாக்கோபு 1:5

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.யாக்கோபு 1:5...

James 1:5

 If any of you lacks wisdom, you should ask God, who gives generously to all without finding fault, and it will be given to you.James...

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28...

Matthew 11:28

“Come to me, all you who are weary and burdened, and I will give you rest. Matthew 11:28...